உ 'Schindler's List' nth முறையாக Blue Ray version பார்த்துக் கொண்டிருக்கேன். வாழ்நாளில் ஒரு இயக்குனருக்கு இம் மாதிரியான படம் ஒன்று போதும்! .ஏன் ? ரசிகனுக்கும் தான்! படம் தொடங்கி சில நிமிடங்களில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் கிற்கு நன்றிசொல்லும் நாம் படம் முடிந்தவுடன் லூமியர் சகோதரர்களுக்கு நன்றி சொல்லுவோம். கடவுளுக்கு நன்றி சொல்வதா அல்லது கோபித்து கொள்வதா என்று தெரியாமல் திணறுவோம். பிகு:என்னுடைய சிறிய ஆசை.RG list ஒன்று என் நட்பு வட்டத்திலிருந்து தேர்வு செய்து அவர்களுடன் அமர்ந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். 25th August 2018